அல்லாஹ் இருக்கின்றானா? என்ற சந்தேகத்தை ஷைத்தான் எழுப்பும் போது, குல்ஹுவல்லாஹு அஹத் சூராவை ஓதி பாதுகாப்பு தேடுமாறு ஏதேனும் ஹதீஸ்கள் உள்ளதா?
ஜனாஸா தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டுமா அல்லது மெளனமாக ஓத வேண்டுமா?
இறந்த எனது தாயாருக்காக தொழுகையிலும், கப்ருக்கு சென்றும் பிரார்த்தனை செய்தால் ஏற்கப்படுமா?
திருக்குர்ஆன் வசனங்களை சேர்த்து மொழிப்பெயர்ப்பதை விட தனித்தனியாக மொழிப்பெயர்த்தால் என்ன?
யூதர்களுடன் நட்புறவு கொள்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளதா? தற்போது முஸ்லீம் நாடுகள் இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒரு முஸ்லீம் இதை எப்படி அணுகுவது?
இஸ்லாமிய வங்கியில் வீடு கார் வாங்குவது வட்டி அடிப்படையில் வருமா? இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு செய்யலாமா?
மதுபானம் வினிகராக மாறிய பின் இஸ்திஹலால் என்ற அடிப்படையில் ஹலால் என்று சொல்லப்படுவது சரியா?
மனித செல்களை கொண்டு தயாரிக்கப்படும் போலியோ ,MMR தடுப்பூசிகளை இஸ்லாமியர்கள் போடுவது கூடுமா?
பரிசோதனைக்கூடத்தில் தயாரிக்கப்பட்ட செயற்கை இறைச்சியை உண்ணலாமா?
முஹம்மது நபியின் படத்தை வரைவது குற்றமா? அப்படி வரைபவரை கொலை செய்யும் கொலையாளிகளின் நோக்கத்தை எப்படி புரிந்து கொள்வது?
ஜுமுஆ முபாரக் என்று சொல்வது மார்க்க அடிப்படையில் சரியானதா?
மார்க்கத்தில் பிரேத பரிசோதனை POSTMORTEM செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கூடுமா?
முடியை ஒருபுறம் மட்டும் மழிப்பது கூடாது என்றால், டிரிம் TRIM பண்ணுவது மழிப்பதாகுமா?
பெண்கள் மோட்டார் வாகனங்கள் ஓட்டலாமா?
பிறமத திருமணங்களுக்கு வாடகை வாகனம் ஓட்டலாமா? அத்திருமணத்தில் உணவு சாப்பிடலாமா?